யாரென்று தெரிகிறதா கண்டு பிடிங்க

33

ஜீ தமிழில் வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல என சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

சில படங்களை இயக்கி இருக்கிறார். இருப்பினும் சொல்வதெல்லாம் உண்மை மூலமே பிரபலமானார்.

தற்போது சொல்வதெல்லாம் நிகழ்ச்சி இல்லை என்றாலும் அது போல நிகழ்ச்சிகளை மற்ற டிவி சேனல்களில் செய்து வருகிறார்.

இவர் 1984ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உண்மையில் கண்டுபிடிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

பாருங்க:  பணமாலை அணிந்து குபேர பூஜை செய்த வனிதா விஜயகுமார்