மானசாவுக்கு கஸ்தூரி பாராட்டு

24

பிரபல நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் அரசியல் விமர்சனம், மற்றும் சமூகத்தில் நடக்கும் அனைத்து நல்லவை கெட்டவைகளை அலசி ஆராய்வார்.

இவர் நேற்று நடந்த மிஸ் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்ற ஹைதராபாத்தை சேர்ந்த மானஸாவையும், உபியை சேர்ந்த மான்யா சிங்கும் வெற்றி பெற்றனர்.

இதில் மான்யா சிங் ஆட்டோ ஓட்டுனரின் மகளாவார்.

இவர்களை வெகுவாக கஸ்தூரி பாராட்டியுள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1360332385808650242?s=20

பாருங்க:  தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாரதிராஜா! இதுதான் காரணமா?