Posted incinema news Entertainment Latest News
அப்துல்கலாம் அண்ணன் மறைவு குறித்து விவேக் அஞ்சலி
இராமேஸ்வரத்தில் பிறந்து ஏவுகணை விஞ்ஞானியாக இருந்து இந்திய நாட்டுக்கே குடியரசுத்தலைவராக இருந்து மறைந்தவர் டாக்டர் ஆபஜெ அப்துல்கலாம். இவர் ராமேஸ்வரம் வரும்போதெல்லாம் தனது அண்ணனை பார்க்க சென்று விடுவார். அவரது அண்ணன் தான் சிறுவயதில் எல்லாம் சொல்லிக்கொடுத்தவர் வளர்த்தவர் என்பதால் அப்துல்…









