Published
2 years agoon
பிரபல மியூசிக்கல் கடையான மியூசி மியூசிக்கல் கடை சென்னையில் உள்ளது. இந்த கடையில் எல்லாவித இசைவாத்திய உபகரணங்களும் உள்ளன. இந்த கடைக்கு வராத இசைப்பிரபலங்களே இல்லை அதிகமான பிரபலங்கள் இந்த கடைக்கு வந்து சென்றுள்ளனர்.
1842ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மியூசிக்கல் ஷாப் 179 ஆண்டு பழமையான ஒரு கடையாகும். இந்த கடைக்கு நடிகர் விவேக் விசிட் அடித்துள்ளார். இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் பலர் இந்த கடைக்கு வந்து சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடையின் உரிமையாளர் கிஷோர் உடன் விவேக், புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.