நடிகர் விவேக் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர். அவரது பல பாடல்களை பியானொவிலும் மற்ற இசைக்கருவிகளிலும் வாசித்து அடிக்கடி வீடியோ போட்டு வருபவர் விவேக். இவர் இன்று இசையமைப்பாளர் இமான் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இசையமைத்த கண்ணாண கண்ணே பாடலை வாசித்து அவருக்கு வாழ்த்துக்களை சொல்லியுள்ளார்.
இன்று பிறந்த நாள் காணும் இமானை நாமும் வாழ்த்துவோம்.
https://twitter.com/Actor_Vivek/status/1353274938979827712?s=20