கார்த்திக் பற்றி விவேக்

32

நடிகர் கார்த்திக்கும் விவேக்கும் சேர்ந்து எத்தனையோ படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அரிச்சந்திரா, லவ்லி உள்ளிட்ட படங்களில் கார்த்திக்குடன் சேர்ந்து விவேக் காமெடி செய்துள்ளார்.

இதில் அரிச்சந்திரா படத்தில் கார்த்திக் செய்த அப்பாவித்தனமான காமெடிக்கு விவேக் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாம் வேற லெவலாக இருக்கும்.

இப்படி அதிரடியாக பல படங்களில் சேர்ந்து காமெடி செய்த விவேக் மற்றும் கார்த்திக் காமெடி ஜோடி மறக்க முடியாது.

நீண்ட வருடம் கழித்து கார்த்திக்குடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட விவேக் கார்த்திக்

யார் ஸ்டைலையும் பின் பற்றாத ஒரு இயல்பான நடிகர்! எல்லோருக்கும் இனியவர்! என கூறியுள்ளார்.
https://twitter.com/Actor_Vivek/status/1351121339407626249?s=20
https://twitter.com/Actor_Vivek/status/1351121339407626249?s=20
பாருங்க:  ரம்யா பாண்டியனை வெட்கப்பட வைத்த ரசிகர் - வீடியோ பாருங்க