Published
2 years agoon
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். இவர் சிறுநீரக பாதிப்பாலும் நுரையீரல் தொற்றாலும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை மரணமடைந்தார்.
பொதுவாக கம்யூனிச தலைவர்கள் எல்லாருமே மிகவும் இயல்பாக எளிமையாக இருப்பார்கள்.
அந்த வகையில் பாண்டியனின் மறைவு குறித்து விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!! என விவேக் கூறியுள்ளார்.