விவேக்குக்கு பிடித்தது என்ன

60

நடிகர் விவேக் இயற்கையின் மீது பற்றுக்கொண்டவர். அய்யா அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி தினமும் தனது கலாம் டிரஸ்ட்டின் மூலம் பல இடங்களில் மரம் நட்டு வருகிறார் அது பற்றிய விழிப்புணர்வுகளையும் தனது சமூக வலைதள பதிவுகள் மேடைப்பேச்சுகளிலும் கொடுத்து வருகிறார்.

விவேக்கிற்கு பிடித்தது என்ன தெரியுமா? இயற்கை தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இயற்கையோடு இருப்பதுதான் இயற்கை என சமீபத்தில் எடுத்த அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விவேக்.

பாருங்க:  முதன் முதலாக இமான் பாடலை வாசித்து காண்பித்து அசத்திய விவேக்