மருத்துவரின் மறைவுக்கு விவேக் இரங்கல்

27

உலகமெங்கும் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகள் வரிசையில் இந்தியாவில் மிக புகழ்பெற்றது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக்கழகம். இதன் இயக்குனராக இருந்தவர் சாந்தா.

இவர் உலக அளவிலான தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.

மருத்துவர் சாந்தா இன்று காலமானார். இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள தன் வாழ் நாள் முழுவதையும் புற்று நோய் நோயாளிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த பத்மவிபூஷன் சாந்தா அம்மையார் வாழ்வு 94ஆவது அகவையில் நிறைவுற்றது. தன்னலமற்ற வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.

பாருங்க:  பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலாக மாற்றிய விவேக்