கணவன் இறந்தால் மனைவி எப்படி இருக்க வேண்டும்- விவேக்

27

பொதுவாக கணவன் இறந்து விட்டால் மனைவி எப்படி இருக்க வேண்டும் என அந்தக்காலத்தில் இருந்து ஒரு வரையறை உள்ளது. தாலியை கழட்டி விட்டு பூ, போன்றவை வைக்க கூடாது அமங்களமாக இருக்க வேண்டும் என்று அந்தக்காலத்தில் ஒரு விதிமுறை சமூகத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விதிமுறைகள் தவறு என நடிகர் விவேக் கூறியுள்ளார். உதாரணத்திற்கு அவர் வள்ளலாரும், திருவள்ளுவரும் சொன்னவற்றை ஃபாலோ செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

https://twitter.com/Actor_Vivek/status/1352658121546584066?s=20

பாருங்க:  என்ன ஒரே மூடா இருக்கீங்க போல!! ஹஸ்கி டோன்னில் பேசிய ரசிகர்கள்