Posted incinema news Entertainment Latest News
கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்
நேற்று பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் பிரஸ்மீட் நடந்தது, இதில் கேள்வி கேட்ட நிருபர்களில் பலர் திமுகவுக்கு ஆதரவாக கேள்வி கேட்டது போல் சில கேள்விகளை கேட்டனர். இதனால் கோபமான அண்ணாமலை அண்ணா உங்க 200 ரூபாய் வந்துரும் என நக்கலாக…