Entertainment
கஸ்தூரி பற்றி மோசமாக பேசிய பயில்வான் – கிழித்து தொங்க விட்ட கஸ்தூரி
நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பழைய நடிகர் நடிகைகளை வம்பிழுத்து அவர்களின் அந்தக்கால அந்தரங்களை சொல்கிறேன் என்று பாதி நடந்ததும் பாதி நடக்காததுமாக சொல்லி விடுவார்.
இது பெரிய சர்ச்சைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ராதிகாவை பற்றி தவறாக பேசியதால் பெசண்ட் நகர் பீச்சில் வைத்து ராதிகா அடிக்கபோனதாக தகவல் வெளியானது.
தற்போது கஸ்தூரியை மனதில் வைத்து தவறான விசயங்களை சொல்லி வருகிறார்.இந்த வீடியோ குறித்து கஸ்தூரி கூறியுள்ள விமர்சனத்தை கீழேயுள்ள லிங்கில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/KasthuriShankar/status/1491366142954569732?s=20&t=K3uedGhmLDkK4yEv6ehDZA
