Latest News
ஓ சொல்றியா மாமா பாடல்- கஸ்தூரியின் நகைச்சுவையான பதிவு
நடிகை கஸ்தூரி சிறந்த விமர்சகர் ஆவார். அரசியல், சினிமா, இலக்கியம் என எல்லாவற்றிலும் சிறந்த விமர்சனத்தை எடுத்துரைப்பார். முன்னணி நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளை இவர் எடுத்துரைக்க தயங்குவதில்லை இதனால் நடிகர்களின் ரசிகர்கள் இவரை வசைபாடுவார்கள்.
சமீபத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை சமந்தா பாடியுள்ளார். இந்த பாடல் ஹிட் அடித்த நிலையில் இப்பாடல் பற்றிய ஒத்திகை காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதை பற்றிய ஒரு பத்திரிக்கை செய்தியில் கருத்துக்கள் பதிவிடும் இடத்தில் நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது.
ஆமா நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி என கஸ்தூரி கூறியுள்ளார்.
