Entertainment
குமுட்டி அடுப்புக்கு மாறவேண்டியதுதான் – கஸ்தூரி வேதனை
நடிகையும் அரசியல் விமர்சகருமான கஸ்தூரி மத்திய மாநில அரசின் வரி விதிப்புகளை எதிர்த்து எழுதியுள்ள கருத்து.
காரை வித்தாச்சு. குமுட்டி அடுப்புக்கு மாறியாச்சு. இப்போ வீட்டையும் விக்க வேண்டியதுதான் :(( இப்பிடி ஒரேமுட்டா வரியை 2 மடங்கு ஏத்துனா வீட்டை வித்துதான் கட்டணும். மத்தியிலே 80 80 பைசா ஏத்தி காயவிடறாங்க. இங்கே ஊராட்சி தேர்தல் முடிஞ்சதும் கொடுங்கோல் வரி சுமத்தி சாவடிக்கிறாங்க.
இவ்வாறு கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து சொல்லியுள்ளார்.