Entertainment
கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்
தடா ரஹீம் என்பவரை சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். மிகவும் மோசமான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் இவர்.
ஆனால் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் இவர் போன்றோர் தொடர்ந்து தவறாக எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் இவர் நடிகை கஸ்தூரி, காயத்ரி ரகுராம் பற்றி எழுதிய கருத்து இதுதான்.
’இந்து இந்தியா’வை உருவாக்க அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்: யதி நரசிங்கானந்த் மீண்டும் சர்ச்சை பேச்சு .. இந்த நவீன சாமியாரின் ஆலோசனை காயத்திரி ரகுராம் மற்றும் கஸ்தூரி க்கு வழங்கி இருக்கிறார் போல .
இவ்வாறு தடா ரஹீம் சொன்னதற்கு, கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். கஸ்தூரி கூறியிருப்பதாவது.
இதைத்தான் சொன்னேன் திமுக ஆட்சியில் வால் எல்லாம் ஆடுதுன்னு . பெண்களை அசிங்கமா பேசுவாங்க என்று
சொன்னது இந்த பன்னாடைகளத்தான ? சம்பத் ரஹிம் போன்ற வால்களை ஒட்ட நறுக்காவிடில் தலைமைக்கு தலை குனிவே என கஸ்தூரி சொல்லி இருக்கிறார்.
