Connect with us

கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்

Entertainment

கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்

நேற்று பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் பிரஸ்மீட் நடந்தது, இதில் கேள்வி கேட்ட நிருபர்களில் பலர் திமுகவுக்கு ஆதரவாக கேள்வி கேட்டது போல் சில கேள்விகளை கேட்டனர்.

இதனால் கோபமான அண்ணாமலை  அண்ணா உங்க 200 ரூபாய் வந்துரும் என நக்கலாக பேசினார்.இதனால் கோபமான நிருபரும் திரும்ப திரும்ப ஒரே மாதிரி கேள்வி கேட்க, சரி 1000 ரூவாய வாங்கிக்கங்க, சரி விடுங்க 2000 ரூபாயா வாங்கிக்கங்க, சரி 3000 ரூபாய வாங்கிக்கங்க என கிண்டலின் உச்சத்திற்கே சென்றார்.

இந்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வீடியோ  வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள  கஸ்தூரி, 3 நிமிஷம் பிஜேபியை கேள்வி கேட்டா 3000 ஆ? யார் அந்த அதிர்ஷ்டசாலி youtuber ? அண்ணே அண்ணே ன்னு சொல்லிகிட்டே அண்ணாகயித்த அறுத்தோடவுடுறாருப்பா அண்ணாமலை. Thuglife. என குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடலுக்கு தடை

More in Entertainment

To Top