Posted intamilnadu
பெண்ணியம் காப்பாற்ற, புரட்சிகரமான திட்டங்களை தீட்டு… வானில் உன் கொடி பறக்கட்டும்… மகனுக்கு வாழ்த்து சொன்ன ஷோபா…!
பனையூரில் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். இது தொடர்பான பாடலுடன் கட்சியின் கொடி வெளியானது. சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் இரண்டு போர் யானைகள் வாகை மலர் கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் கொடி வடிமைக்கப்பட்டு இருக்கின்றது.…