தா பாண்டியன் குறித்து விவேக் இரங்கல்

தா பாண்டியன் குறித்து விவேக் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். இவர் சிறுநீரக பாதிப்பாலும் நுரையீரல் தொற்றாலும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை மரணமடைந்தார். பொதுவாக கம்யூனிச தலைவர்கள் எல்லாருமே மிகவும் இயல்பாக எளிமையாக இருப்பார்கள். அந்த வகையில்…
பிரபல கடைக்கு விசிட் அடித்த விவேக்

பிரபல கடைக்கு விசிட் அடித்த விவேக்

பிரபல மியூசிக்கல் கடையான மியூசி மியூசிக்கல் கடை சென்னையில் உள்ளது. இந்த கடையில் எல்லாவித இசைவாத்திய உபகரணங்களும் உள்ளன. இந்த கடைக்கு வராத இசைப்பிரபலங்களே இல்லை அதிகமான பிரபலங்கள் இந்த கடைக்கு வந்து சென்றுள்ளனர். 1842ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மியூசிக்கல்…
சூர்யாவுக்கு கொரோனா- விவேக் உள்ளிட்டோர் ஆறுதல்

சூர்யாவுக்கு கொரோனா- விவேக் உள்ளிட்டோர் ஆறுதல்

நடிகர் சூர்யா தனக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். இதை கேட்டு சினிமா பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சினிமா பிரபலங்கள் பலருக்கும் இது தெரியாத நிலையில் சூர்யாவின் டுவிட் அதிர்ச்சியை…
முதன் முதலாக இமான் பாடலை வாசித்து காண்பித்து அசத்திய விவேக்

முதன் முதலாக இமான் பாடலை வாசித்து காண்பித்து அசத்திய விவேக்

நடிகர் விவேக் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர். அவரது பல பாடல்களை பியானொவிலும் மற்ற இசைக்கருவிகளிலும் வாசித்து அடிக்கடி வீடியோ போட்டு வருபவர் விவேக். இவர் இன்று இசையமைப்பாளர் இமான் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இசையமைத்த கண்ணாண கண்ணே பாடலை…
கணவன் இறந்தால் மனைவி எப்படி இருக்க வேண்டும்- விவேக்

கணவன் இறந்தால் மனைவி எப்படி இருக்க வேண்டும்- விவேக்

பொதுவாக கணவன் இறந்து விட்டால் மனைவி எப்படி இருக்க வேண்டும் என அந்தக்காலத்தில் இருந்து ஒரு வரையறை உள்ளது. தாலியை கழட்டி விட்டு பூ, போன்றவை வைக்க கூடாது அமங்களமாக இருக்க வேண்டும் என்று அந்தக்காலத்தில் ஒரு விதிமுறை சமூகத்தில் ஏற்படுத்தி…
கார்த்திக் பற்றி விவேக்

கார்த்திக் பற்றி விவேக்

நடிகர் கார்த்திக்கும் விவேக்கும் சேர்ந்து எத்தனையோ படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அரிச்சந்திரா, லவ்லி உள்ளிட்ட படங்களில் கார்த்திக்குடன் சேர்ந்து விவேக் காமெடி செய்துள்ளார். இதில் அரிச்சந்திரா படத்தில் கார்த்திக் செய்த அப்பாவித்தனமான காமெடிக்கு விவேக் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாம் வேற லெவலாக…
விவசாயம் பற்றி விவேக்

விவசாயம் பற்றி விவேக்

தமிழகத்தில் மூன்று நாட்கள் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற அடிப்படையில் பொங்கல் திருநாள் மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விவசாயிக்கும் இரண்டாம் நாள் உழவனின் தோழனான கால்நடைகளுக்கும் மூன்றாவது நாள் உறவினர்கள் நண்பர்கள் கூடி மகிழ பொங்கல், மாட்டுப்பொங்கல்,…
விவேக்குக்கு பிடித்தது என்ன

விவேக்குக்கு பிடித்தது என்ன

நடிகர் விவேக் இயற்கையின் மீது பற்றுக்கொண்டவர். அய்யா அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி தினமும் தனது கலாம் டிரஸ்ட்டின் மூலம் பல இடங்களில் மரம் நட்டு வருகிறார் அது பற்றிய விழிப்புணர்வுகளையும் தனது சமூக வலைதள பதிவுகள் மேடைப்பேச்சுகளிலும் கொடுத்து வருகிறார்.…
நீ பாதி நான் பாதி பாடலை அழகாக வாசிக்கும் விவேக்

நீ பாதி நான் பாதி பாடலை அழகாக வாசிக்கும் விவேக்

இளையராஜாவின் அதி தீவிர ரசிகர்தான் நடிகர் விவேக். அவர் முதன் முதலில் நடித்த மனதில் உறுதி வேண்டும் தொடங்கி, புதுப்புது அர்த்தங்கள் என ஆரம்ப காலத்தில் விவேக் வளர்ந்த படங்கள் எல்லாம் இளையராஜா இசையமைப்பில் பெரும் ஹிட் அடித்த படங்கள்தான். இளையராஜாதான்…
இளையராஜா அவரின் குரு- விவேக் பெருமிதம்

இளையராஜா அவரின் குரு- விவேக் பெருமிதம்

இசைஞானி இளையராஜாவின் குரு, மறைந்த திரு .தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆவார். இவர் நந்தா என் நிலா போன்ற புகழ்பெற்ற பாடலை இயற்றிய கம்போஸர் ஆவார். இவரிடம்தான் இளையராஜா முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டார். இவரின் குருவான தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளிடம் மிக பணிவாக இருக்கும்…