சூர்யாவுக்கு கொரோனா- விவேக் உள்ளிட்டோர் ஆறுதல்

15

நடிகர் சூர்யா தனக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். இதை கேட்டு சினிமா பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் பலருக்கும் இது தெரியாத நிலையில் சூர்யாவின் டுவிட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு இசையமைப்பாளரும் நடிகருமான  ஜிவி பிரகாஷ், நடிகர் விவேக் உள்ளிட்டோர் ஆறுதல் அளித்துள்ளனர்.

விவேக் கூறி இருப்பதாவது, தர்மம் தலை காக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்! சிங்கம் போல் மீண்டு வருவீர்கள் சகோதரர் சூர்யா அவர்களே என கூறியுள்ளார்.

பாருங்க:  விஜய் ரஜினி ரசிகர்கள் சண்டை! கொலையில் முடிந்த விவாதம்!