விவசாயம் பற்றி விவேக்

32

தமிழகத்தில் மூன்று நாட்கள் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற அடிப்படையில் பொங்கல் திருநாள் மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விவசாயிக்கும் இரண்டாம் நாள் உழவனின் தோழனான கால்நடைகளுக்கும் மூன்றாவது நாள் உறவினர்கள் நண்பர்கள் கூடி மகிழ பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கலையொட்டி விவேக் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் விவசாயம் பற்றி அவர் கூறியது,

மரம் இருந்தால் தான் மழை! மழை இருந்தால் தான் நீர்! நீர் இருந்தால் தான் நிலம்! நிலம் இருந்தால் தான் விவசாயம்! விவசாயம் இருந்தால் தான் நெல்! நெல் இருந்தால் தான் அரிசி! அரிசி தான் பொங்கல்!! அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !

பாருங்க:  கணவன் இறந்தால் மனைவி எப்படி இருக்க வேண்டும்- விவேக்