குறையாத கொரோனா தொற்று: மே 7 வரை ஊரடங்கை நீட்டித்த முதல்வர்!

worldwide corona

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116லிருந்து 17,265ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 519லிருந்து 543ஆக …

Read more

ஊரடங்கு காலத்தில் சாராய விற்பனை! திரௌபதி பட துணைநடிகர் கைது!

riswan

ஊரடங்கு நேரத்தில் சென்னையில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற சினிமா துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிக்க …

Read more

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!

kerala

கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பரவத் தொடங்கிய போது இரண்டாவது இடத்தில் இருந்த மாநிலம் …

Read more

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து! மாற்று யோசனையில் ஸ்டாலின்!

stalin

திமுக ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை காவல்துறை அனுமதி மறுப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. …

Read more

கொரோனா நிவாரணம்! தேமுதிக 5 கோடி அறிவிப்பு!

vk

கொரோனா நிவாரணமாக தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மே 5 ஆம் தேதிக்குப் பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உள்ளது. இதனால் …

Read more

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! மோடி அறிவிப்பு!

modi 3

இந்தியாவில் இன்றோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு முடியும் நிலையில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. …

Read more

எலக்ட்ரிக் பில் கட்ட மேலும் அவகாசம்! கடைசி தேதி எப்போது தெரியுமா?

eb

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான கடைசி தேதி மே 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் கட்ட வேண்டிய …

Read more

யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !

kamal

தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப் படாதது குறித்து தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய …

Read more

தமிழகத்தில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஆலோசனை!

eps

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக …

Read more

கும்பலைக் கலையச் சொன்ன நடிகருக்கு கொலை மிரட்டல்! போலீஸில் புகார்!

uma

பிரபல நடிகர் ரியாஸ்கான் தனது வீட்டின் முன் கும்பலாக நின்றவர்களைக் கலைய சொன்னதால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளது ஒரு கும்பல். கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே …

Read more