---Advertisement---

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!

By Sri
Published on: April 20, 2020
---Advertisement---

கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பரவத் தொடங்கிய போது இரண்டாவது இடத்தில் இருந்த மாநிலம் கேரளா. பின்னர் அம்மாநில அரசின் சிறப்பான செயல்பாடுகளாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் வெகுவாக பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக உள்ளது. புதிதாகக் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

ஆனாலும் அங்கு தங்கியிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு உணவுக் கிடைக்கவில்லை என்றும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் எனவும் போராட்டம் நடத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால் இப்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முதல்வர் பினராயி விஜயன்.

கேரள மாநிலத்தில் உள்ள குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கிராமப்புற சாலை உள்ளிட்டவற்றைச் செப்பனிடும் பணிகளும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!

Conceptual graphic representing Suriya's upcoming high-profile projects including Lokesh Kanagaraj's Rolex spin-off and H Vinoth's film.

சூர்யா 50 லோகேஷ் கனகராஜ் கூட்டணி: மிரட்டலான ‘ரோலக்ஸ்’ ஸ்பின்-ஆஃப் மற்றும் சூர்யா 49 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!

Conceptual graphic highlighting that actor Madhavan was the initial choice for the blockbuster film Irumbuthirai.

விஷாாலுக்கு முன் இரும்புத்திரை நாயகனாக இருந்தது இவரா: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வெளியிட்ட செம சீக்ரெட் தகவல்!