Posted innational
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு… கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை…!
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் வேதனை தெரிவித்து இருக்கின்றார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவின் வயநாடு பகுதிகளின் இன்று இரவு அதீத கன…