---Advertisement---

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!

By Sri
Published on: May 15, 2020
Chennai Highcourt dismissed 10th public exams case
---Advertisement---

இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுதேர்வு வரும் ஜீன் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, கொரொனா தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் பரவியுள்ளதால், 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக்கோரிய பொதுநல வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்தவர் மனுவை வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்? என்று நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Instagram update announcing the commencement of Seyon movie schedule 2.

“ஆடி வெள்ளி பூத்திருச்சு… சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு”: இன்ஸ்டாவில் மாஸான அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Karthik Subbaraj's upcoming Netflix movie starring Atharvaa, Prabhu Deva, and Upendra.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா: நேராக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் மாஸ் கூட்டணி படம்!

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!