---Advertisement---

நடிகர் விஜய் குடும்பத்தில் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட நபர்! சோகத்தில் குடும்பம்!

By Sri
Published on: April 14, 2020
---Advertisement---

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் தற்போது கனடாவில் மாட்டிக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கும் இதுவரை 18,00,000  பேருக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,13,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாடுகளில் சென்று படிப்பவர்கள், மற்றும் அங்கு வேலைப்பார்ப்பவர்கள் இந்தியாவுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் திண்டாடி இருப்பதாக விஜய்க்கு தகவல் கிடைத்தது

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த விஜய் மகனின் நிலைமையை நினைத்து சோகமாக இருப்பதாகவும் கனடாவில் மகன் தனியாக இருப்பதை அறிந்து அவரும் அவருடைய குடும்பத்தினரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது . ஆனால் கனடாவில் கொரோனா ஆபத்து மிகவும் கம்மியான அளவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!

Conceptual graphic representing Suriya's upcoming high-profile projects including Lokesh Kanagaraj's Rolex spin-off and H Vinoth's film.

சூர்யா 50 லோகேஷ் கனகராஜ் கூட்டணி: மிரட்டலான ‘ரோலக்ஸ்’ ஸ்பின்-ஆஃப் மற்றும் சூர்யா 49 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!