Entertainment
விதம் விதமான போட்டோ ஷூட்டில் கலக்கும் ரம்யா நம்பீசன்
தமிழில் ராமன் தேடிய சீதை, சத்யா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். கேரளாவை சேர்ந்த இவர் சிறந்த பாடகியும் கூட அடிக்கடி ஏதாவது இசை ஆல்பங்களை வீடியோ வடிவில் பாடி வெளியிட்டு வருவார்.
அதைவிட இவர் அடிக்கடி விதம் விதமாக போட்டோ ஷூட் எடுத்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்கிறார்.
ரம்யாவின் விதம் விதமான புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் கூட்டம் உண்டு.
தற்போதும் சில விதம் விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒரு சில உங்கள் பார்வைக்கு.
— Ramya Nambessan (@nambessan_ramya) August 28, 2021
#NewProfilePic pic.twitter.com/pWogcXyXTZ
— Ramya Nambessan (@nambessan_ramya) August 22, 2021
