Published
1 year agoon
தமிழில் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். மிக அழகிய தோற்றம் கொண்டவரான நிறைய ஆல்பங்களை பாடியும் ஆடியும் வீடியோ வெளியிட்டுள்ளார். பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் முதன் முறையாக கிராமத்து சூழலில் கணவனை இழந்த பெண்ணாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
என்றாவது ஒரு நாள் என்ற திரைப்படத்தில்தான் ரம்யா இவ்வாறு நடித்துள்ளார்.
மாடு , கிராமம் என கிராமம் சார்ந்த வாழ்வியல் முறைகளை உள்ளடக்கிய இந்த படம் நேரடியாக ஜீ தமிழில் ப்ரீமியர் ஷோவாக வெளியாகிறது.
நாளை மாலை(04.10.2021) மாலை 5 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.