Latest News
ரம்யா நம்பீசனின் என்றாவது ஒரு நாள் டிரெய்லர்
ரம்யா நம்பீசன், விதார்த் நடித்துள்ள படம் என்றாவது ஒரு நாள். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இப்படத்தை வெற்றி துரைசாமி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.
43 அவார்டுகளை வென்றுள்ள இப்படம் பார்ப்பவர் கண்களை குளமாக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நேரடி ப்ரீமியராக இப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
