Published
1 year agoon
நடிகை ரம்யா நம்பீசன், விதார்த் நடிப்பில் என்றாவது ஒரு நாள் படத்தின் மாட்டு மணி சத்தம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு கேட்பதற்கு இனிமையான பாடலாக உள்ளது.
இந்த பாடலில் ரம்யா நம்பீசன் தோற்றமே வித்தியாசமாக உள்ளது. முற்றிலும் கிராம வாழ்வியல் வாழும் பெண்ணாக ரம்யா நடித்துள்ளார்.