Connect with us

Tamil Flash News

ரம்யா நம்பீசனின் புத்தம் புதிய புகைப்படங்கள்

அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கலக்கி வருபவர் ரம்யா நம்பீசன். போட்டோ ஷூட் நடத்தி அழகான தன் புகைப்படங்களை இவர் வெளியிடுவார்.

இவரின் சமீபத்திய போட்டோ ஷூட் இதோ.

பாருங்க:  இளையராஜாவின் 80ஸ் பாடல்களை பாடி அசத்தும் ரம்யா நம்பீசன்

Latest News

என்னோட இன்னொரு பெயர் அய்யாத்துரை- முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை நடந்த கூட்டத்தில் ரஷ்ய தலைவர் ஸ்டாலின்  மறைவின்போது பிறந்ததால் தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் தனது தந்தை வைத்ததாக கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த கழக திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின்,

எனக்கு அய்யாதுரை என்ற பெயரே எனக்கு வைப்பதாக இருந்தது. ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் இறந்த நிலையில் அந்த பெயர் எனக்கு வைக்கப்பட்டது என கூறியுள்ளார்.

பாருங்க:  ரம்யா நம்பீசன் நடிக்கும் என்றாவது ஒருநாள்
Continue Reading

Entertainment

கர்வத்துடன் சென்று காளை விளையாட்டில் வென்று காட்டிய சிறு பெண்ணை பாராட்டிய சசிக்குமார்

ஒரு சிறு பெண் சில வருடங்களாக சில ஜல்லிக்கட்டுகளில் தனது காளையை அவிழ்த்தும் அது வெல்லாத காரணத்தால் ஆறுதல் பரிசு கொடுத்தும் அதை வாங்க மறுத்து சென்றதை பார்த்து இருப்பீர்கள்.

யோக தர்ஷினி என்ற பெண் வளர்த்த காளையான முத்துக்கருப்பு ஒரு வழியாக கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் பரிசை வென்றது.

கர்வத்துடன் இருந்து வென்று காட்டிய அந்த பெண்ணை இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் மனமார பாராட்டியுள்ளார்.

பாருங்க:  ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
Continue Reading

Tamil Flash News

லதா மங்கேஷ்கர் குணமாக அவரது ரசிகர் செய்த காரியம்

லதா மங்கேஷ்கர் விரைவில் கொரோனாவில் இருந்து மீள வேண்டுமென அவரது ரசிகர் ஒருவர் செய்துள்ள காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இனிமையான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லதா மங்கேஷ்கருக்கு 92 வயதாகிறது. இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கர் குணமடைய வேண்டும் என்று தனது ஆட்டோ முழுவதும் அவரது புகைப்படத்தை ஒட்டி பிரார்த்தனை செய்யும் மும்பையை சேர்ந்த சத்யவான் என்பவர்.

மேலும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்பான செய்தி அறிந்ததில் இருந்து மிகவும் வேதனையுடன் இருப்பதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  காதலன் படப்பாடலை வேறு வடிவில் பாடி வெளியிட்டிருக்கும் ரம்யா
Continue Reading

Trending