cinema news
வெளியானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரெய்லர்
சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. இமான் இசையில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
The much-awaited #ETtrailer is here
▶ https://t.co/9TvNPpYCMF@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ET
— Sun Pictures (@sunpictures) March 2, 2022