Jailer2

ஜெய்லர் 2 படப்பிடிப்பு துவக்கம்: ரஜினியுடன் சிவராஜ்குமார் சேர்ந்து வைரலான வீடியோ!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மீண்டும் இயக்கும் இந்த படத்தில், கர்நாடகாவின் பிரபல நடிகர் சிவராஜ்குமார் இணைந்திருப்பது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வெளியான…
சந்திரமுகிக்கு முன்பே அது போன்ற வேடத்தில் நடித்த ரஜினி

சந்திரமுகிக்கு முன்பே அது போன்ற வேடத்தில் நடித்த ரஜினி

இயக்குனர் பி வாசு முதலில் சந்தானபாரதியுடன் சேர்ந்து பாரதி வாசு என்ற பெயரில் தான் பன்னீர் புஷ்பங்கள் படத்தை இயக்கினார், அடுத்தடுத்து மெல்ல பேசுங்கள் என இவர்கள் இணைந்து இயக்கினர். இருவருமே இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.    …
அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

உலகம் முழுவதும் தற்போது வெப் சீரிஸ்தான் புகழ்பெற்று வருகிறது. மிக நீண்ட கதையை விரிவாக விளக்கமாக சொல்வதே வெப்சீரிஸ் . இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெப் சீரிஸ்கள் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் மிஸ் மார்வெல் எனும் வெப்சீரிஸ்…
ரஜினி கமல் சேர்ந்து நடிக்கும் கதை தயாராக இருக்கிறது- பிரபல இயக்குனர்

ரஜினி கமல் சேர்ந்து நடிக்கும் கதை தயாராக இருக்கிறது- பிரபல இயக்குனர்

1960 மற்றும் 70களில் ரஜினி, கமல் படங்கள்தான் அதிக அளவில் வரும். முக்கியமாக ரஜினி, கமலை வைத்து அதிக படங்களை இயக்கியது அவர்களின் குருநாதர்தான். பெரும்பாலான 70ஸ் படங்களில் ரஜினி, கமல் சேர்ந்து தான் நடித்திருப்பார். 70ஸ் காலங்களில் தொடர்ந்து அன்லிமிட்டெட்…
டான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி

டான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், போன்றோர் நடித்துள்ளனர். சிபிச்சக்கரவர்த்தி இப்படத்தை இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை பார்த்த அனைவருமே பாராட்டுகின்றனர். முதல் பாதி மிக ஜாலியாக இருந்ததாகவும் இரண்டாம்…
இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா

இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா

தனுஷை விவாகரத்து செய்த பிறகு அந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு மனதை பல பக்கம் திருப்பி வருகிறார். அதில் ஒன்றுதான் இயக்கம். சில ஆண்டுகளுக்கு முன் படங்கள் இயக்கிய இவர் சில வருடங்களாக படங்கள் எதுவும் இயக்கவில்லை. சமீபத்தில் அன்கித் திவாரி…
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?

ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?

ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற உறுதிப்படுத்தபடாத தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இன்னும் சில தினங்களில் ரஜினியின் 169வது படத்தை நெல்சனே இயக்க உள்ளார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கிறது. இந்த…
1995ல் ஆட்டோக்காரன் பாடலுக்கு சிங்கப்பூரில் நடனம் ஆடிய ரஜினி- வைரலாகும் வீடியோ

1995ல் ஆட்டோக்காரன் பாடலுக்கு சிங்கப்பூரில் நடனம் ஆடிய ரஜினி- வைரலாகும் வீடியோ

1995ல், சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில்  மேடையில் தோன்றிய ரஜினிகாந்த், ஆட்டோக்காரன் பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்தக் காட்சியை தனது யு-டியூப் பக்கத்தில் NOISE AND GRANIS என்ற  நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளது. பழைய வீடியோ காட்சிகளை…
இளையராஜா இசையில் நடிக்கிறாரா ரஜினி

இளையராஜா இசையில் நடிக்கிறாரா ரஜினி

ஒரு காலத்தில் இளையராஜாவின் இசையில்தான் பெரும்பாலான படங்களில் ரஜினிகாந்த் நடித்தார் ப்ரியா, நான் சிகப்பு மனிதன், ஆறிலிருந்து அறுபது வரை, ராஜாதி ராஜா, மாவீரன், அடுத்த வாரிசு, கழுகு.குரு சிஷ்யன், வீரா என பல படங்களில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.…
சீனியர்களிடம் கதை கேட்கிறாராம் ரஜினி

சீனியர்களிடம் கதை கேட்கிறாராம் ரஜினி

ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் சீனியர் இயக்குனர்களின் படங்களில் தான் நடிப்பார். கே.எஸ் ரவிக்குமார், பி.வாசு போன்றவர்களின் படங்களில் தான் நடிப்பார். தற்போது சில வருடங்களாக ஏ.ஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா போன்ற இளைய இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்.…