Posted incinema news Latest News Tamil Cinema News
புதுமணத்தம்பதியாக திருப்பதியில் நயன் – விக்கி சாமி தரிசனம்
ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத கதாநாயகியாக வலம் வருகிறார்.ஏனென்றால் பல வருடங்களாக இவர் சினிமா பீல்டில் கதாநாயகியாக வலம் வருகிறார். ஏனென்றால் அந்தக்கால சாவித்திரி,பத்மினி, தேவிகா, 80களில் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதிகா,…









