Connect with us

விக்னேஷ் சிவன் நயன் தாரா திருமண தேதி

cinema news

விக்னேஷ் சிவன் நயன் தாரா திருமண தேதி

கடந்த 2015ல் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றும்போது விக்னேஷ் சிவனுக்கும் நயன் தாராவுக்கும் காதல் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் மறுத்த இருவரும் பிறகு ஆமாம் என்று நிரூபிக்கும் விதமாக எல்லா இடங்களுக்கும் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தனர். லிவிங் டு கெதர் அடிப்படையில் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வாழ்ந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும், மீடியா நிருபர்களும் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் நற்செய்தியாக விக்னேஷ் சிவன் நயன் தாரா திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறும் என தெரிகிறது. இதற்காக தான் இவர்கள் அடிக்கடி திருப்பதி சென்று வருவதும், திருப்பதியிலேயே ஜூன் 9ல் திருமணத்தை முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

More in cinema news

To Top