Published
10 months agoon
ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத கதாநாயகியாக வலம் வருகிறார்.ஏனென்றால் பல வருடங்களாக இவர் சினிமா பீல்டில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
ஏனென்றால் அந்தக்கால சாவித்திரி,பத்மினி, தேவிகா, 80களில் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதிகா, ராதா,போன்றோரும், 90களில் கெளதமி, சிம்ரன், ரம்பா என யாரும் புகழ்பெற்று இருந்தாலும் நீண்ட வருடங்கள் இவர்கள் சினிமாவில் இருக்கவில்லை. குறிப்பிட்ட வருடங்களே சினிமாவில் புகழ்பெற்று இருந்தனர். அந்த சாதனையை முறியடித்து விட்டார் நயன் என்றேசொல்ல வேண்டும் 18 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக மட்டும் நடித்து வருகிறார்.
நயன் தனது காதலரான விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களது திருமணம் மஹாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமணம் முடிந்த உடன் இன்று திருப்பதி கோவிலில் தம்பதி சமேதராக சென்று இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
புதுமண தம்பதியாக முதல்முறை திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விக்கி – நயன்!#Sunnews | #WikkiNayanWedding | #VigneshShivan | #Nayanthara | @VigneshShivN pic.twitter.com/Skx7svmnoS
— Sun News (@sunnewstamil) June 10, 2022