Published
11 months agoon
நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்து வருகின்றனர்.
தங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.
நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகுதான் இந்த பெயரை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை காவல்துறையில் ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைப்பது தவறானது தவறானவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு செயல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.