Connect with us

யாரடி நீ மோகினி நினைவை பகிர்ந்த இயக்குனர்

cinema news

யாரடி நீ மோகினி நினைவை பகிர்ந்த இயக்குனர்

கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி. மறைந்த நடிகர் ரகுவரனுக்கு இப்படம் கடைசி படமாக அமைந்து போனது.

நயன் தாரா, சரண்யா மோகன், கே.விஸ்வநாத், கார்த்திக்குமார் , கருணாஸ் மற்றும் பலரானோர் நடித்திருந்த இப்படத்தில் தனுஷ், நயன் தாராவை தவிர்த்து ரகுவரனின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் அதிகம் ரசிக்கப்பட்டது.

சரண்யா மோகனின் வித்தியாசமான நடிப்பும் அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் ஓடிவிட்டதை இந்த பட இயக்குனர் பகிர்ந்துள்ளார்.

More in cinema news

To Top