Connect with us

நயன்தாரா தயாரிப்பில் நடிப்பில் ராக்கி ப்ரமோ வீடியோ

Entertainment

நயன்தாரா தயாரிப்பில் நடிப்பில் ராக்கி ப்ரமோ வீடியோ

நயன் தாரா, விக்னேஷ்சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இருக்கும் படம் ராக்கி இந்த படத்தில் நயன் தாரா, வசந்த் ரவி, இயக்குனர் பாரதி ராஜா நடித்துள்ளனர்.

தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  சபரிமலையில் தினமும் 10000 பக்தர்கள் அனுமதி

More in Entertainment

To Top