Connect with us

நயன்தாரா தியேட்டர் விசிட் புகைப்படங்கள்

Entertainment

நயன்தாரா தியேட்டர் விசிட் புகைப்படங்கள்

நயன் தாரா தயாரிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா ஆகியோர் நடித்துள்ள இப்படம் கலகலப்பான படமாக வெளியாகி பரபரப்பாக ஓடி வருகிறது.

இந்த நிலையில் படம் ஓடும் தியேட்டர்களுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனும் அவரது காதலி நயன்தாராவும் விசிட் அடித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள தியேட்டர்களில் நயன் தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்ற நிலையில் அவர்களுடன் புகைப்படம் எடுக்கவும் அவர்களை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

இது தொடர்பான புகைப்படங்களை நயன் தாரா வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு

More in Entertainment

To Top