---Advertisement---

கதைக்கும், விமர்சனங்களுக்கும் சூரி கொடுத்த மாஸ் பதிலடி: “எப்படியாவது குறை கண்டுபிடிக்க காத்திருக்காங்க!” – வைரலாகும் பேச்சு!

By Sri
Published on: September 2, 2026
Actor Soori speaking about how he handles online criticism and trolls.
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சூரி (Soori), தனது கடின உழைப்பால் உயர்ந்து பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்கள் குறித்து அவர் அளித்திருக்கும் அதிரடியான பதிலடி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடிகர் சூரி பேசுகையில், “இப்போது நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டியுள்ளது. பல பேர் எப்போதுமே நம்மிடம் குறை கண்டுபிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் பத்து நிமிடம் நன்றாகப் பேசினால் கூட, ‘அவன் எப்படி இவ்வளவு நல்லா பேசினான்.. கன்டென்ட்டே கொடுக்கலையே’ என்று யோசிக்கிறார்கள். நான் செய்த தவறுக்காக யாராவது கமெண்ட் செய்தால் அதற்காக நான் வருந்துவேன். அதை அடுத்த முறை திருத்திக்கொள்வேன். ஆனால், வெறுப்புப் பிரச்சாரக் கமெண்ட்களுக்கு நாம் எதிர்வினை ஆற்ற முடியாது. என்னைப்பற்றி கமெண்ட் செய்பவர்கள் முதலில் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். வேலை வெட்டி இல்லாமல் எங்கோ உட்கார்ந்து கொண்டு கமெண்ட் செய்கிறார்கள். ஆனால், அதை வாசிக்கக் கூட எனக்கு நேரமில்லை, எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன” எனத் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தமிழ் சினிமா ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்: அன்பே டயானா, ஜன நாயகன் மற்றும் பல படங்களின் டிஜிட்டல் உரிமைகள் விவரம்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!