கதைக்கும், விமர்சனங்களுக்கும் சூரி கொடுத்த மாஸ் பதிலடி: “எப்படியாவது குறை கண்டுபிடிக்க காத்திருக்காங்க!” – வைரலாகும் பேச்சு!

Actor Soori speaking about how he handles online criticism and trolls.

சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி வரும் விமர்சனங்கள் குறித்தும், நெகட்டிவ் கமெண்ட்களை எவ்வாறு கையாள்கிறேன் என்பது குறித்தும் நடிகர் சூரி மனம் திறந்து பேசியுள்ளார்.