---Advertisement---

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!

By Sri
Published on: September 1, 2026
Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.
---Advertisement---

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு மெகா கூட்டணி உறுதியாகியுள்ளது. இயக்குநர் மோகன் ராஜா (Mohan Raja) இயக்கத்தில் நடிகர் கார்த்தி (Karthi) நாயகனாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் உற்சாகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் இயக்குவது குறித்து இயக்குநர் மோகன் ராஜா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கார்த்தியுடன் நான் இணையவுள்ள எனது அடுத்த படம், ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ மற்றும் ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களின் கலவையாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தொடங்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படம் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதவிடக் கூடுதலாக என்னால் எதையுமே கேட்க முடியாது. கார்த்தி தம்பிக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் மாஸ் ஆக்‌ஷன் கலந்த இந்தப் புதிய கூட்டணி கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இது தெய்வீக சர்ப்ரைஸ்! 'காட் ஆஃப் வார்' படத்தில் முருகப்பெருமானாக ஜூனியர் என்டிஆர்.. திரிவிக்ரம் இயக்கும் பிரம்மாண்ட புராணக் காவியம் இதோ!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?