---Advertisement---

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்! மத்திய அரசு அறிவிப்பு!

By Sri
Published on: May 4, 2020
---Advertisement---

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அங்கு வேலையும் இல்லாத நிலையில் இந்தியா வருவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவர்கள் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அவர்களை அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ’வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  வெளிநாடுகளில் உள்ளவர்களை கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டில் உள்ள மக்களை கட்டண அடிப்படையில் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , அவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே இங்கே வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அதிக பட்ச விலையில் 70 சதவீதம் வரி! குடிகாரர்களுக்கு அதிர்ச்சி அளித்த முதல்வர்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the plot updates for Suriya and Naslen starrer Scene.

சூர்யா – நஸ்லன் கூட்டணியின் ‘சீன்’: கோவிட் கால வழக்கோடு முடிச்சவிழும் அதிரடி டார்க் காமெடி திரில்லர்!

Editorial visual featuring Sai Pallavi as police officer Nithya Reddy in the film Om.

காக்கி உடையில் கெத்தாக சாய்பல்லவி: ‘ஓம்’ திரைப்படத்தில் ‘நித்யா ரெட்டி’ ஐபிஎஸ் அதிகாரியாக புது அவதாரம்!

Editorial visual featuring the title launch of Kamal Sridevi starring Prabhu Deva and Simran.

மீண்டும் இணையும் 90ஸ் மேஜிக் கூட்டணி: பிரபுதேவா – சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’!

Editorial visual featuring Karthik Subbaraj's upcoming Netflix film on Puli Aattam.

புலி ஆட்டத்தை மையமாகக் கொண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படம்: பிரபுதேவா, உபேந்திரா, அதர்வா கூட்டணியில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி ரிலீஸ்!

Editorial visual featuring Nayanthara joining the cast of Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்: ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!