Corona (Covid-19)4 years ago
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்! மத்திய அரசு அறிவிப்பு!
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அங்கு...