Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
மதுக்கடை மூடல்… தமிழ் தாய்மார்களின் குரலுக்கான் வெற்றி- கமல்ஹாசன் மகிழ்ச்சி!
சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 45 நாட்கள் ஊரடங்குக்குப் பின்னர் நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகள்…