---Advertisement---

அமேசானில் அவுட் ஆஃப் ஸ்டாக்கான டாய்லெட் பேப்பர்!

By Sri
Published on: May 1, 2020
---Advertisement---

அமேசான் ஆன்லைன் டெலிவரி ஆப்பில் டாய்லட் பேப்பர் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை நினைத்து இடிந்துப்போய் உள்ளனர். ஊரடங்கு காரணமாக மக்கள் தம் பெரும்பாலான நேரங்களை வீட்டில் குடும்பத்துடன்  செலவிட்டு வருகின்றனர். அதனால் பொருட்களின் உற்பத்தி, தொழில்கள் எல்லாம் முடங்கிவிட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர். தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமே வாங்கிக்கொள்கின்றனர்.

இதனால் அதிகளவிலான பயன்பாட்டால் சில பொருட்கள் இப்போது ஆன்லைனிலும் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. அதில் முதல் இடத்தில் இருப்பது கழிவறையில் பயன்படுத்தும் டாய்லட் பேப்பர்தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தமிழகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா உறுதி – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?