---Advertisement---

செமஸ்டர் தேர்வுகள் குறித்து பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட தகவல்கள் இதோ!!

By Sri
Published on: April 15, 2020
Semester exams
---Advertisement---

சீனா, இத்தாலி நாடுகளில் தன்னுடைய திறமையை காட்டி முடித்து தற்போது இந்தியாவில் ஊடுருவியுள்ளது கொரொனா வைரஸ். ஆனால் தமிழகத்தில் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் கொரொனாவின் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனையடுத்து, தமிழகத்தில் பேருந்து, கல்வி நிறுவனங்கள், ஆட்டோ, மால்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளிகல்விதுறை பொதுத்தேர்வுகளை தவிர்த்து 1 முதல் 9 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழகங்களும் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி,
1. பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – ஏப்ரலில் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும், ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2. அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், விரைவில் புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!