Semester exams

செமஸ்டர் தேர்வுகள் குறித்து பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட தகவல்கள் இதோ!!

சீனா, இத்தாலி நாடுகளில் தன்னுடைய திறமையை காட்டி முடித்து தற்போது இந்தியாவில் ஊடுருவியுள்ளது கொரொனா வைரஸ். ஆனால் தமிழகத்தில் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் கொரொனாவின் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனையடுத்து, தமிழகத்தில் பேருந்து, கல்வி நிறுவனங்கள், ஆட்டோ,…