---Advertisement---

சென்னைக்கு நேரில் யாரும் வர வேண்டாம்! தெற்கு ரயில்வேவின் அறிவிப்பு!

By Sri
Published on: April 16, 2020
souther-railway-job-for-covid-19
---Advertisement---

தமிழகத்தில் கொரொனா தொற்று ஏற்பாடமல் இருக்க அரசு பல்வேறு முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு மருந்துகள் முதல் அத்தியாவாசிய பொருட்கள் வரை மக்களின் நலனுக்காக அனைத்தும் கையிருப்பில் வைத்து, மக்களுக்கும் ஒளிவு மறைவின்றி தெரிவித்துமுள்ளது.

இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்காக ரயில்வேத்துறை அறிவித்துயிருந்த தேர்வை தொலைபேசி உரையாடல் மூலமே நடக்கும் என்றும், லேப் – டெக்னீஷன், தூய்மை பணியாளர் தேர்வுக்காக சென்னைக்கு நேரில் தேர்வர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி உரையாடல் மூலம் நாளை தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பால் ஏராளமானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேரில் தேர்வு என்று வதந்தி பரவியதால் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் தேர்வர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!

Conceptual graphic representing Suriya's upcoming high-profile projects including Lokesh Kanagaraj's Rolex spin-off and H Vinoth's film.

சூர்யா 50 லோகேஷ் கனகராஜ் கூட்டணி: மிரட்டலான ‘ரோலக்ஸ்’ ஸ்பின்-ஆஃப் மற்றும் சூர்யா 49 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!

Conceptual graphic highlighting that actor Madhavan was the initial choice for the blockbuster film Irumbuthirai.

விஷாாலுக்கு முன் இரும்புத்திரை நாயகனாக இருந்தது இவரா: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வெளியிட்ட செம சீக்ரெட் தகவல்!