souther-railway-job-for-covid-19

சென்னைக்கு நேரில் யாரும் வர வேண்டாம்! தெற்கு ரயில்வேவின் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரொனா தொற்று ஏற்பாடமல் இருக்க அரசு பல்வேறு முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு மருந்துகள் முதல் அத்தியாவாசிய பொருட்கள் வரை மக்களின் நலனுக்காக அனைத்தும் கையிருப்பில் வைத்து, மக்களுக்கும் ஒளிவு மறைவின்றி தெரிவித்துமுள்ளது. இதனை…